/ தினமலர் டிவி
/ பொது
/ CMS-03 சாட்டிலைட் ஏவும் திட்டம்; இஸ்ரோ டீம் திருப்பதியில் வழிபாடு isro| | lvm03 Rocket
CMS-03 சாட்டிலைட் ஏவும் திட்டம்; இஸ்ரோ டீம் திருப்பதியில் வழிபாடு isro| | lvm03 Rocket
இஸ்ரோவின் CMS-03 சாட்டிலைட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்காக LVM-03 ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இத்திட்டம் வெற்றிப்பெற வேண்டி, இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
நவ 01, 2025