உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தலைமை நீதிபதி வீட்டுக்கு மோடி போனதால் சர்ச்சை PM Modi-CJI Chandrachud controversy | Ganapati Puja

தலைமை நீதிபதி வீட்டுக்கு மோடி போனதால் சர்ச்சை PM Modi-CJI Chandrachud controversy | Ganapati Puja

தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டின் டில்லி வீட்டில் நேற்று கணபதி பூஜை நடந்தது. பிரதமர் மோடி பங்கேற்றார். மகாராஷ்டிராவின் பாரம்பரிய உடையில் வந்த மோடியை தலைமை நீதிபதி சந்திரசூட், அவரது மனைவி கல்பனா தாஸ் வரவேற்றனர். இந்த நிகழ்வு அரசியல் களத்தில் பூகம்பத்தை கிளப்பி இருக்கிறது.

செப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை