உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மத்திய கைலாஷ் L வடிவ பாலம்: டிசைனிலேயே அரசு கோட்டை - பகீர் ரிப்போர்ட் | Madhya Kailash Flyover

மத்திய கைலாஷ் L வடிவ பாலம்: டிசைனிலேயே அரசு கோட்டை - பகீர் ரிப்போர்ட் | Madhya Kailash Flyover

சென்னையில் பூந்தமல்லி, கோயம்பேடு, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அடையாறு, இ.சி.ஆர் - ஓ.எம்.ஆர் செல்ல, மத்திய கைலாஷ் சந்திப்பு முக்கிய வழித்தடமாக உள்ளது. இதனால், இந்த சந்திப்பில் எப்போதும் வாகன போக்குவரத்து பாதிக்கப்படும். இங்கு நிலவும் நெரிசலை தடுக்க, சர்தார் பட்டேல் சாலை மற்றும் ஓ.எம்.ஆரை இணைக்கும் வகையில், 85 கோடியில் மத்திய கைலாஷ் சந்திப்பில், எல் வடிவ மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. தொடர்ந்து, பாலம் அமையும் பகுதியில் 25 கோடியில், 300 மீட்டர் நீளம், 20 அடி அகலத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

மார் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை