உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காங்கிரஸ் எம்எல்ஏ; ஆனா பாஜ அரசில் மந்திரி | Madhyapradesh | Cabinet Minister | Ramniwas Rawat |

காங்கிரஸ் எம்எல்ஏ; ஆனா பாஜ அரசில் மந்திரி | Madhyapradesh | Cabinet Minister | Ramniwas Rawat |

மத்திய பிரதேச மாநிலத்தில் மோகன் யாதவ் தலைமையிலான பாஜ அரசு கடந்த டிசம்பரில் பதவி ஏற்றது. விஜய்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராம்நிவாஸ் ராவத் லோக்சபா தேர்தல் சமயத்தில் பாஜவில் சேர்ந்தார். விஜய்பூரில் இருந்து 6 முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதனால்அவருக்கு அமைச்சர் பதவி வழங்க மோகன் யாதவ் முடிவுசெய்தார். இன்று அமைச்சரவையை மோகன் யாதவ் விரிவாக்கம் செய்தார்

ஜூலை 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி