உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கண்ணை மூடிக்கொண்டு ஆர்டர் போடுவீங்களா? ஐகோர்ட் கேள்வி madras high court | education salary issue

கண்ணை மூடிக்கொண்டு ஆர்டர் போடுவீங்களா? ஐகோர்ட் கேள்வி madras high court | education salary issue

மதுரையை சேர்ந்தவர் கண்ணன். அரசு பள்ளியில் ஆசிரியர் அல்லாத ஊழியராக வேலை பார்க்கிறார். அவர், ஐகோர்ட் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழக பள்ளி கல்வி துறையில் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு ஊதிய நிர்ணயம் தொடர்பாக 2010-ம் ஆண்டில் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆசிரியர் பணியில் இல்லாத ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் தூய்மை பணியாளருக்கு மாத ஊதியமாக 6 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

ஜூலை 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை