/ தினமலர் டிவி
/ பொது
/ குண்டர்கள்னா யாருனு அரசுக்கு தெளிவு வேணும்: ஐகோர்ட் madras high court Goondas Act savukku shankar
குண்டர்கள்னா யாருனு அரசுக்கு தெளிவு வேணும்: ஐகோர்ட் madras high court Goondas Act savukku shankar
சென்னை ஐகோர்ட்டில் செல்வராஜ் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக, என்னை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என செல்வராஜ் மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு விசாரித்தது. அப்போது, போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் ராஜ் திலக் வாதிட்டதாவது: மனுதாரர் போலி வங்கி கணக்குகள் மற்றும் போலி ஊதிய சான்றுகள் தயாரித்து, அதை காட்டி, வங்கியில் கடன் பெற்றுள்ளார்.
ஆக 17, 2024