/ தினமலர் டிவி
/ பொது
/ கதவை உடைத்து தூக்கிய போலீஸ்; சிறை கம்பியை நொறுக்கிய சங்கர் Madras High Court YouTuber Savukku Sha
கதவை உடைத்து தூக்கிய போலீஸ்; சிறை கம்பியை நொறுக்கிய சங்கர் Madras High Court YouTuber Savukku Sha
பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதனால் பலமுறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தபோதும் கோர்ட்டில் முறையிட்டு ஒவ்வொரு முறையும் வெளிவருவது வழக்கம். அந்த வகையில், கடந்த 13ம்தேதி சென்னை போலீசார், சவுக்கு சங்கரை ஆதம்பாக்கத்தில் உள்ள வீட்டுகதவை உடைத்து கைது செய்தனர்.
டிச 27, 2025