வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்த ஜட்ஜ் தான் சிறுமியர்கள் பாலியல் வீடியோக்களை பார்ப்பது குற்றம் கிடையாதுன்னு தீர்ப்பு சொன்ன நல்லவர்.
முதலில் பெண்கள் படிக்கும் காலங்களில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் அதை விட்டு நெருங்கி பழகினேன் என்றால் இப்படித்தான் நடக்கும் அந்த வீடியோ பரப்பிய நாயை பிடித்து உள்ளே போடுங்க தயவுசெய்து திரும்பவும் சொல்கிறேன் படிக்கும் போது கவனத்தை வேறு விஷயங்களில் சிதற விட வேண்டாம்