கனிமொழி கல்லூரி விழாவில் இருந்தபோது வந்த துக்க செய்தி
மதுரை, திருப்பரங்குன்றம் பசுமலை அருகே உள்ள திருமலை நாயக்கர் கல்லூரியின் 30வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற் தூத்துக்குடி எம்பி கனிமொழி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, அவரது அண்ணன் முக முத்து இறந்த செய்தி அறிந்து, அவசரமாக செல்ல வேண்டியிருப்பதாக கூறி பேச்சை பாதியிலேயே முடித்துகொண்டு கிளம்பினார். முன்னதாக, முத்து மறைவுக்கு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
ஜூலை 19, 2025