உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரயிலுக்கு பதிலாக பஸ்களை அதிகப்படுத்த யோசனை Madurai, Kovai Metro Rail | Reject | TN Govt

ரயிலுக்கு பதிலாக பஸ்களை அதிகப்படுத்த யோசனை Madurai, Kovai Metro Rail | Reject | TN Govt

சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியது. தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது.

ஜூலை 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ