உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking: மத்திய அரசு அறிவிப்பால் அரிட்டாபட்டி மக்கள் மகிழ்ச்சி | Madurai | Tungsten mining

Breaking: மத்திய அரசு அறிவிப்பால் அரிட்டாபட்டி மக்கள் மகிழ்ச்சி | Madurai | Tungsten mining

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க சுற்று வட்டார மக்கள் எதிர்ப்பு பல கட்ட போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டனர் டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை போராட்டக்குழுவினர் நேற்று சந்தித்தனர் மத்திய அமைச்சர் முருகன் அண்ணாமலை உடனிருந்தனர் இன்று நல்ல செய்தியை மத்திய அரசு வெளியிடும் என அண்ணாமலை கூறினார் அதன்படி, டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

ஜன 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ