உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆகமவிதிப்படி பணிகள் நடக்கிறதா என நிபுணர்கள் குழு ஆய்வு | Madurai | Veera Vasantharayar Mandapam

ஆகமவிதிப்படி பணிகள் நடக்கிறதா என நிபுணர்கள் குழு ஆய்வு | Madurai | Veera Vasantharayar Mandapam

ஆகமவிதிப்படி பணிகள் நடக்கிறதா என நிபுணர்கள் குழு ஆய்வு | Madurai | Veera Vasantharayar Mandapam Renovation Work | Meenakshi Amman Temple உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2009ல் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு பின் 2021 ல் அடுத்த கும்பாபிஷேகம் நடந்திருக்க வேண்டும். கடந்த 2018 பிப்ரவரி 2ம் தேதி கோயில் ராஜகோபுரம் பகுதியில் உள்ள வீர வசந்தராயர் மண்டபம் மின் கசிவால் தீப்பிடித்து சிதலமடைந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாகவும் 2021 ல் கும்பாபிஷேகம் நடக்கவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் வீர வசந்தராயர் மண்டப சீரமைப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கின.

நவ 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ