/ தினமலர் டிவி
/ பொது
/ போலீசாரின் விளக்கத்தில் சந்தேகம் கிளப்பிய ஆதீனம் madurai aadheenam| car accident
போலீசாரின் விளக்கத்தில் சந்தேகம் கிளப்பிய ஆதீனம் madurai aadheenam| car accident
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டையில், கடந்த 2ம் தேதி மதுரை ஆதீனம் சென்ற காரும், மற்றொரு காரும் மோதிக்கொண்டது. இது விபத்தல்ல தம்மை கொல்ல நடந்த சதி என்று மதுரை ஆதீனம் கூறியிருந்தார். ஆனால், ஆதீனம் சொன்னதுபோல் சதி நடக்கவில்லை என கள்ளக்குறிச்சி போலீசார் விளக்கம் அளித்தனர். ஆதீனத்தின் கார் வேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தியதாக, அவரது டிரைவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் போலீசார் உண்மைக்கு புறம்பாக விளக்கம் அளித்து இருப்பதாக மதுரை ஆதீனம் மறுத்துள்ளார். அவரது அறிக்கை:
மே 05, 2025