/ தினமலர் டிவி
/ பொது
/ மதுரை பாஜ மாஜி பெண் நிர்வாகி தலையை துண்டித்த கொடூரம் madurai bjp ex worker case | pattukottai case
மதுரை பாஜ மாஜி பெண் நிர்வாகி தலையை துண்டித்த கொடூரம் madurai bjp ex worker case | pattukottai case
மதுரை பாஜ மாஜி பெண் நிர்வாகியை தலையை துண்டாக்கி சரித்த கொடூரம் பின்னணி என்ன? தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதய சூரியபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலன் வயது 45. இவருடைய மனைவி சரண்யா வயது 35. சரண்யா ஏற்கனவே திருமணம் ஆனவர். மதுரை சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர் மூலம் சாமுவேல் வயது 15, சரவணன் வயது 13 என இரண்டு மகன்கள் உண்டு. 2021ல் சண்முக சுந்தரம் இறந்தார். அதன் பிறகு தான் பாலனை திருமணம் செய்தார் சரண்யா.
மே 06, 2025