கைதிகள் உழைப்பை சுரண்டி கோடிக்கணக்கில் ஊழல் அம்பலம்
மதுரை மத்திய சிறையில், கைதிகள் மூலம் மாஸ்க், கிளவுஸ், ஸ்டேஷனரி பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை மருத்துவமனைகள், கோர்ட்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு மொத்தமாக விற்கப்படுகின்றன. இந்த பொருட்களை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் போது கூடுதல் விலை கொடுத்து வாங்கியதாகவும், அரசு அலுவலகங்களில் குறைவான விலைக்கு விற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மார் 14, 2025