உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பார்வதி யானைக்கு பார்வை மீண்டும் வருமா? | Madurai Meenakshi Amman Temple | Elephant

பார்வதி யானைக்கு பார்வை மீண்டும் வருமா? | Madurai Meenakshi Amman Temple | Elephant

மீனாட்சி கோயில் யானை பார்வை குறைபாடால் அவதி தாய்லாந்து டாக்டர்கள் வருகை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு 28 வயது ஆகிறது. அதன் இடது கண்ணில் வெண்புரை நோய் காரணமாக பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் தியாகராஜன் யானையின் பார்வை கோளாறை சரிசெய்ய நடவடிக்கைகள் எடுத்தார். முதலில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர்கள் வந்து யானைக்கு சிகிச்சை அளித்தனர். அந்த சமயத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தாய்லாந்து டாக்டர்கள் ஆலோசனைகளை கூறி வந்தனர்.

நவ 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ