உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பணி பெயரில் பழமை அழிப்பு? மீனாட்சி அம்மன் கோயிலில் சர்ச்சை!Madurai Meenakshi Amman Temple

திருப்பணி பெயரில் பழமை அழிப்பு? மீனாட்சி அம்மன் கோயிலில் சர்ச்சை!Madurai Meenakshi Amman Temple

உலக அளவில் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம், செப்., 17ல் நடக்கிறது. கடந்த 2018 பிப்., 2ல் தீப்பற்றிய, வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தையொட்டி பசுபதீஸ்வரர் சன்னிதி உள்ளது. இதன் ஒரு பகுதியில், திருஞானசம்பந்தர் அருளிய திருஏழுகூற்றிருக்கையின் சித்திர கவி, தேர் வடிவில் மார்பிள் கல்லில் செதுக்கப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது.

ஆக 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !