உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருடப்பட்ட 11.7 கிலோ நகைகள் மீட்பு! 15 நாள் கோர்ட் காவல் | Madurai Robbery | Tanishq Jewelry | Nish

திருடப்பட்ட 11.7 கிலோ நகைகள் மீட்பு! 15 நாள் கோர்ட் காவல் | Madurai Robbery | Tanishq Jewelry | Nish

மதுரை பிரபல நகைக்கடையில் நவம்பர் 12 அன்று பல கோடி மதிப்பு தங்க மற்றும் வைர நகைகள் திருடு போனது. கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த யூடியூபர் நிஷாந்த் தருமபுரி அருகே நேற்று கைதானார். தனிப்படை போலீசார் மதுரை அழைத்து வந்து விசாரித்தனர். ஏற்கனவே நிஷாந்த் தோழி மீனாட்சி கொடுத்த தகவல் படி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5.5 கிலோ நகைகள் மீட்கப்பட்டு இருந்தது.

நவ 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை