மதுரையை உலுக்கும் 10 கொலைகளின் பின்னணி | Madurai | Madurai Murders
தூங்கா நகரம் என பெயரெடுத்த மதுரையில் தொடர் கொலைகளால் மக்கள் தூக்கத்தை தொலைத்துள்ளனர். திருட்டு, முன்பகை, குடும்ப பிரச்சனை என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பீதி இன்னும் ஓய்ந்தபாடில்லை. இன்னைக்கு கொலைய பார்க்காம வீடு திரும்பிரணும் என மக்கள் நினைக்கும் அளவுக்கு பட்ட பகலில் கொடூர சம்பவங்கள் நடக்கிறது. மதுரையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 17 நாட்களில் 10 கொலைகள் நடந்துள்ளது.
ஜூலை 20, 2024