கொள்முதல் நிலையத்தில் ஆளுங்கட்சியினர் அடாவடி | Madurai | Farmers | DMK
மதுரையில் கலெக்டர் சங்கீதா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது, செல்லம்பட்டு ஒன்றிய நெல் கொள்முதல் நிலையம் திமுக நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக விவசாயிகள் கூறினர். நெல் மூட்டைக்கு அதிகளவில் கமிஷன் கட்டாயமாக வசூலிக்கப்படுவதாகவும் குறை கூறினர். இது பற்றி பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை; அரசியல்வாதிகளை
பிப் 21, 2025