மகனை காப்பாற்ற முயன்ற சிறுவனின் தாய் கைது Madurai | Melur Crime | Police
மதுரை, மேலூர் அருகே தனியாமங்கலத்தை சேர்ந்தவர்கள் பெரியகருப்பன் - சத்தியா தம்பதி. இவர்களது 7 வயது மகன் முத்துவேல், இரண்டு தினங்களுக்கு முன் விளையாட சென்றான். ஆனால் வீடு திரும்பவில்லை. போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து தேடிய போது அதே பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் சிறுவன் முத்துவேல் சடலமாக மீட்கப்பட்டான். அவனுக்கு என்ன நேர்ந்தது என்று போலீசார் விசாரித்தில் திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. அது பற்றி மதுரை போலீஸ் எஸ்பி தேவநாதன் விவரித்தார்.
அக் 27, 2026