/ தினமலர் டிவி
/ பொது
/ கொள்ளையனுக்கு உடந்தையாக இருந்த தந்தை, தோழி கைது | TanishQ jewellery | Influencer meenakshi
கொள்ளையனுக்கு உடந்தையாக இருந்த தந்தை, தோழி கைது | TanishQ jewellery | Influencer meenakshi
மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதில் ஈடுபட்டது பழங்காநத்ததை சேர்ந்த யூடியூபர் நிஷாந்த் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நகை கடையின் கட்டுமான சாரம் வழியாக ஏறி, லிப்ட் துவாரம் மூலம் கடைக்குள் நுழைந்து நகைகளை தனி ஆளாக கொள்ளையடித்து ஸ்கூட்டியில் தப்பியுள்ளார். முன்னதாக, கடைக்கு சென்று நிஷாந்த் நோட்டமிட்டு இருக்கிறார். அதை வைத்து போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
நவ 14, 2026