உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நகை கொள்ளையன் வீட்டில் துப்பாக்கி! திருடுவதற்கு வாட்ஸாப் குரூப் | Madurai robbery Update | Tanishq

நகை கொள்ளையன் வீட்டில் துப்பாக்கி! திருடுவதற்கு வாட்ஸாப் குரூப் | Madurai robbery Update | Tanishq

மதுரையில் பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பு நகைகளை, கொள்ளையடித்த நிஷாந்தை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிஷாந்தின் தோழி இன்ஸ்டா பிரபலமான மீனாட்சி தகவல்படி நிஷாந்த்துக்கு சொந்தமான மாடக்குளத்தில் உள்ள நிலத்தில் 5 கிலோ நகைகளை நேற்றுமுன்தினம் போலீசார் மீட்டனர். அப்பகுதியில் மேலும் சில இடங்களை தோண்டி பார்த்தனர். எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: நகைகள் பதுக்கி வைக்கப்பட்ட ஒரு இடத்தை மட்டுமே மீனாட்சியிடம் நிஷாந்த் கூறி உள்ளார். 5.75 கிலோ நகைகளை கைப்பற்றி விட்டோம்.

நவ 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை