கேள்வி கேட்ட நிருபர்; சால்ஜாப்பு சொன்ன அமைச்சர் madurai fire women's hostel ladies hostel fire
மதுரை விசாகா லேடீஸ் ஹாஸ்டலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 ஆசிரியைகள் இறந்தனர். தீ விபத்தில் உயிர் தப்பிய பெண்கள் மற்றும் மாணவிகள் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அமைச்சர் தியாகராஜன் ஆறுதல் கூறினார். விசாகா ஹாஸ்டல் இயங்கி வந்த கட்டடம் பழைய கட்டடம் என்பதால் காலி செய்யும்படி கடந்த ஆண்டே மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. அதுமட்டுமின்றி உரிய அனுமதிகள் இன்றி ஹாஸ்டல் நடத்தப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஹாஸ்டல் நடத்திய இன்பா கைது செய்யப்பட்டுள்ளார். விசாகா ஹாஸ்டலில் நடந்த விதிமீறல்கள் பற்றி அமைச்சர் தியாகராஜனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது: