மதங்களை சமமாக பார்க்கணும்: ஐகோர்ட் நீதிபதி கருத்து
சிவகங்கை திருப்பத்தூரை சேர்ந்த ஷாலின் என்பவர் ஐகோர்ட் மதுரை கிடையில் ஒரு வழக்கு தொடர்ந்தார். 2023ல் விஜயா என்பவரிடம் இருந்து சொத்து வாங்கினேன். அதை பதிவு செய்ய திருப்பத்தூர் சார் பதிவாளர் மறுத்துவிட்டார். அவரது உத்தரவை ரத்து செய்து சொத்தை பத்திரப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் விசாரித்தார். சார் பதிவாளர் பதில் அளித்தார்.
மே 29, 2024