உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: அனைத்து கட்சிகள் உறுதி |Madurai|Tungsten miningVillagers strike

டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: அனைத்து கட்சிகள் உறுதி |Madurai|Tungsten miningVillagers strike

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கொலாணிப்பட்டி, செட்டியார்பட்டி, சண்முகநாதபுரம், நடுவலூர், தெற்கு வளவு ஆகிய பகுதிகளில் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது. அதை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி 48 கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ