உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற மாஃபியா | cannabis | smuggle | Sri Lanka | Ramanathapuram

படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற மாஃபியா | cannabis | smuggle | Sri Lanka | Ramanathapuram

தோப்புக்கு நடுவே பதுக்கிய ₹1.50 கோடி சரக்கு சிக்கியது! கொத்தாக பிடிபட்ட கடத்தல் கும்பல் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்து சென்ற போலீசார், சந்தேக நபர்களை விசாரித்தபோது, அவர்கள் கஞ்சா கடத்தல்காரர்கள் என்பது தெரிந்தது.

டிச 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ