/ தினமலர் டிவி
/ பொது
/ ஐயோ ரூ.5000 போச்சே... அலறியடித்து வங்கிக்கு ஓடிய மக்கள் Magalir urimai thogai issue | stalin 5000
ஐயோ ரூ.5000 போச்சே... அலறியடித்து வங்கிக்கு ஓடிய மக்கள் Magalir urimai thogai issue | stalin 5000
தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த மக்கள் பலரும், மகளிர் உரிமை தொகையை அங்குள்ள மத்திய கூட்டுறவு வங்கி கணக்கு மூலமாக பெற்று வருகின்றனர். அந்த ஊரில் பரவிய ஒற்றை புரளி மொத்த பெண்களையும் வங்கி முன் வரிசை கட்டி நிற்க வைத்து விட்டது. அப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
பிப் 16, 2026