துறவிகள் அதிரடி முடிவு: கும்பமேளாவில் மாற்றம் ஆரம்பம் | Maha Kumbh 2025
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் துறவிகள் தர்மசபை நடத்தினர். துறவிகளுடன் பாஜ எம்பி ஹேமா மாலினி, நடிகர் சுனில் ஷெட்டி விழாவில் பங்கேற்றனர். சபைக்கு தலைமை தாங்கிய ஆன்மிக சொற்பொழிவாளர் தேவகிநந்தன் நாடு முழுவதும் கோயில்கள் அரசுகளிடம் இருந்து மீட்கப்பட வேண்டும் என பேசியுள்ளார். இதுவரை பொறுத்திருந்தோம். இன்னும் எதுவரை பொறுமை காப்பது? எங்கள் உரிமையை இனி பெற்றே தீருவோம். பாகிஸ்தான், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்காக இந்து வாரியங்கள் இல்லை.
ஜன 28, 2025