/ தினமலர் டிவி
/ பொது
/ மகா சிவராத்திரி விழாவில் பக்தி குழுவினரின் இசை நிகழ்ச்சி | Maha Shivratri | Vadapalani Murugan
மகா சிவராத்திரி விழாவில் பக்தி குழுவினரின் இசை நிகழ்ச்சி | Maha Shivratri | Vadapalani Murugan
சென்னை, வடபழனி ஆண்டவர் கோயிலில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இரவு 8:30 முதல் காலை 4:30 மணி வரை, சிவபெருமானுக்கு நான்கு கால பூஜைகள் நடந்தது. ஒவ்வொரு கால அபிஷேக வேளையில் ருத்ர பாராயணமும், அதை தொடர்ந்து பஜனையும் நடைபெற்றது. விடிய விடிய நடந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பிப் 27, 2025