/ தினமலர் டிவி
/ பொது
/ ஸ்டாலின் ரகசிய விசாரணை நடத்துவது ஏன் | Maha Vishnu arrest | Stalin asks report on Maha Vishnu issue
ஸ்டாலின் ரகசிய விசாரணை நடத்துவது ஏன் | Maha Vishnu arrest | Stalin asks report on Maha Vishnu issue
மகா விஷ்ணு பள்ளியில் சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் சர்ச்சை ஆன நிலையில், இப்போது அவரது கைதும் சர்சையை கிளப்பி இருக்கிறது. சம்பவம் நடந்ததும், பள்ளியில் எப்படி ஆன்மிக சொற்பொழிவு நடத்தலாம் என ஒரு தரப்பினர் பொங்கி எழுந்தனர். அதே நேரம் மகா விஷ்ணு மாணவர்களுக்கு தேவையான கருத்துக்களை தான் சொல்லிக்கொடுத்தார். அதில் எந்த தவறும் இல்லை என்று ஆதரவு குரலும் எழுந்தது. மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன் என்று அமைச்சர் மகேஷ் கொடுத்த பேட்டி அதிர்வலையை ஏற்படுத்தியது.
செப் 09, 2024