உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆர்எஸ்எஸ் அமைப்பின் அசத்தல் ஐடியா! | Mahakumbh 2025 | Kumbh Mela in Prayagraj

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அசத்தல் ஐடியா! | Mahakumbh 2025 | Kumbh Mela in Prayagraj

உ.பி., பிரயாக்ராஜில், 144 ஆண்டுகளுக்கு பின் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடக்கிறது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். பிரயாக்ராஜ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பமேளாவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியிருந்தார். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் வகையில் ஒரு தட்டு - ஒரு பை திட்டத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜன 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ