உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பின்னால் இருந்து மடக்கியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு | Maharashtra | Viral Video | satara city

பின்னால் இருந்து மடக்கியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு | Maharashtra | Viral Video | satara city

மஹாராஷ்டிரா சதாரா மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவரை இளைஞன் ஒருவன் கத்தி முனையில் சிறைபிடித்தான். கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதால் சுற்றி இருந்தவர்கள் அருகே செல்ல அச்சப்பட்டனர். மாணவி விட சொல்லி கெஞ்சியும் அவன் பொருட்படுத்தவில்லை. அருகே வர முயன்றவர்களையும் கத்தியை காட்டி மிரட்டினான். நெருங்கி செல்ல முயன்றவர்களும் விலகி வந்தனர்.

ஜூலை 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை