உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? | Maharashtra CM|BJP candidate|Maharashtra Elections 2024

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? | Maharashtra CM|BJP candidate|Maharashtra Elections 2024

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் நிலையில் உள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 210க்கும் அதிகமான இடங்களில் பாஜ கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இதில் பாஜ மட்டும் 127 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. சிவசேனா ஷிண்டே பிரிவு போட்டியிட்ட 81 இடங்களில் 55 இடங்களில் வெற்றி முகத்தில் உள்ளது. அஜித் பவார் தலைமயிலான தேசியவாத காங்கிரஸ் 39 இடங்களில் முன்னிலையில் உள்ளது

நவ 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை