உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஷிண்டே ராஜினாமா: புதிய அரசு எப்போது? Maharashtra election | Maharashtra New CM| Devendra fadnavis|

ஷிண்டே ராஜினாமா: புதிய அரசு எப்போது? Maharashtra election | Maharashtra New CM| Devendra fadnavis|

நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பாஜ கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 288 தொகுதிகள் உடைய மகாராஷ்டிரா சட்டசபையில், பாஜ 132, சிவசேனா 57, தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தனர். காங்கிரஸ், சிவசேனா உத்தவ் பிரிவு, தேசியவாத காங்கிரஸ் சரத் பிரிவு அடங்கிய இண்டிகூட்டணி மண்ணை கவ்வியது. எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துகூட யாருக்கும் கிடைக்காதஅளவுக்கு இண்டி கூட்டணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

நவ 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ