/ தினமலர் டிவி
/ பொது
/ முஸ்லிம்களுக்கான ஒதுக்கீடு ரத்து ஏன்? மகாராஷ்டிராவில் பரபரப்பு | Maharashtra Muslim Reservation
முஸ்லிம்களுக்கான ஒதுக்கீடு ரத்து ஏன்? மகாராஷ்டிராவில் பரபரப்பு | Maharashtra Muslim Reservation
மகாராஷ்டிராவில் 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, அப்போதைய காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது. அதில் மராத்தா சமூகத்திற்கு 16 சதவீதமும், முஸ்லிம்களுக்கு 5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
பிப் 18, 2026