/ தினமலர் டிவி
/ பொது
/ டீ கடைக்காரருக்கு அழைப்பு: ஷிண்டேவுக்கு பட்னவிஸ் ஷாக் Maharashtra Politics| Eknath Shinde| Devendra
டீ கடைக்காரருக்கு அழைப்பு: ஷிண்டேவுக்கு பட்னவிஸ் ஷாக் Maharashtra Politics| Eknath Shinde| Devendra
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜ, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்தது. ரிசல்ட் வெளியாகி 10 நாட்களை கடந்த பிறகும் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதில் சுமுக முடிவு எட்டப்படாததால், மாநில அரசியலில் உச்ச கட்ட குழப்பம் நிலவுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமரத்துக்கு பிறகும் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, முதல்வர் பதவியை விட்டுத்தர மனமில்லாமல் இருப்பதாக தெரிகிறது.
டிச 03, 2024