உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிஸ்சார்ஜ் ஆனபிறகு முதல்வர் சொன்ன தகவல் | Maharashtra CM Shinde Discharged from Hospital

டிஸ்சார்ஜ் ஆனபிறகு முதல்வர் சொன்ன தகவல் | Maharashtra CM Shinde Discharged from Hospital

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்ற நிலையிலும், புதிய முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் 10 நாட்களாக நீடிக்கிறது. புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான, பாஜ எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் நடக்கும் நிலையில், தானேவில் உள்ள பங்களாவில் தங்கியிருந்த இடைக்கால முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று காலை திடீரென தனியார் ஆஸ்பிடலில் அட்மிட் ஆனார்.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ