/ தினமலர் டிவி
/ பொது
/ EVMஐ குறை சொல்பவர்களேஇதை ஞாபகம் வையுங்கள் Maharashtra|Eknath Shinde,Devendra Fadnavis|Ajit Pawar
EVMஐ குறை சொல்பவர்களேஇதை ஞாபகம் வையுங்கள் Maharashtra|Eknath Shinde,Devendra Fadnavis|Ajit Pawar
மகாராஷ்டிராவில் பாஜ, சிவசேனா, தேசியவாதகாங்கிரஸ் கூட்டணி ஆட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து உள்ளது. இந்த வெற்றி குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் கூட்டாக பேட்டி கொடுத்தனர். முதல்வர் ஏக்நாத் கூறும்போது, எங்கள் அரசு சாமானியர்களுக்கான அரசாக இருந்தது. பிரதமர் மோடியின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பெண்கள், குழந்தைகள், விவசாயிகள்தான் எங்களின் மையப்புள்ளியாக உள்ளனர். சாதாரண மனிதனை சூப்பர் மேன் ஆக மாற்ற விரும்புகிறோம் எனக்கூறினார்.
நவ 23, 2024