கொளுத்தி போட்ட ஆர்எஸ்எஸ் பத்திரிகை! Maharastra | BJP | RSS | Ajit Pawar
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில், பா.ஜ. 9, சிவசேனா 7, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 1 இடத்தில் வெற்றி பெற்றன. கூட்டணிக்கு மொத்தம் 17 இடங்கள் கிடைத்தன. எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணியில், காங்கிரஸ் 13, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 9, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு 8 இடங்களிலும் வென்றன. இண்டியா கூட்டணி 30 இடங்களை கைப்பற்றியது.
ஜூலை 18, 2024