உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெற்றி களிப்புடன் மோடி மாஸ் என்ட்ரி-வீடியோ Maharshtra election result | NDA won | Modi happy entry

வெற்றி களிப்புடன் மோடி மாஸ் என்ட்ரி-வீடியோ Maharshtra election result | NDA won | Modi happy entry

உத்தரப்பிரதேசம் லோக்சபா தேர்தலின் போது ஏற்பட்ட பின்னடைவில் இருந்து இப்போது பாஜ எழுச்சி பெற்றுள்ளது. இதே போல் குஜராத், பீகாரில் இடைத்தேர்தல் நடந்த எல்லா தொகுதிகளிலும் பாஜ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை நாடு முழுதும் உள்ள பாஜவினர் கொண்டாடி வருகின்றனர். டில்லி பாஜ அலுவலகமும் விழாக்கோலம் பூண்டது. வெற்றி விழாவில் பங்கேற்க மோடி வந்தார். அவருக்கு பாஜ நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். வெற்றி புன்னகையுடன் அந்த வரவேற்பை மோடி ஏற்றுக்கொண்டார்.

நவ 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி