உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எதிரிகள் நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடித்து துவம்சம் செய்யும் | mahe anti submarine warship| india

எதிரிகள் நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடித்து துவம்சம் செய்யும் | mahe anti submarine warship| india

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கப்பல் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் உருவானது. இதுபோல் இன்னும் 7 கப்பல்கள் தயாரிக்கப்பட உள்ளன. புதுச்சேரியின் வரலாற்று சிறப்பு மிக்க துறைமுக நகரமான மாஹே நினைவாக இந்த போர்க்கப்பலுக்கு மாஹே என பெயரிடப்பட்டுள்ளது. 78 மீட்டர் நீளமுள்ள மாஹே போர்க்கப்பல் 1100 டன் எடையை தாங்கும் திறன் பெற்றது.

அக் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ