உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஊழல் வழக்கில் திமுக முன்னாள் கல்வி அமைச்சர் கைது | Mahesh Arrest | DMK | Scam | Corruption

ஊழல் வழக்கில் திமுக முன்னாள் கல்வி அமைச்சர் கைது | Mahesh Arrest | DMK | Scam | Corruption

திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி பல கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 177 தனியார் பள்ளிகள் அளித்த புகாரில் திமுக நிர்வாகியும் தனியார் பள்ளி சங்க தலைவருமான அரசகுமார் உட்பட மூவர் கைதாகினர். முன்னாள் கல்வி அமைச்சர் மகேஷ் மீதும் வழக்கு பாய்ந்தது.

அக் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை