/ தினமலர் டிவி
/ பொது
/ பள்ளிக்கல்வி அமைச்சர் புகாருக்கு வானதி பதிலடி! Mahesh Vs Vanathi | DMK Minister | BJP MLA | Covai
பள்ளிக்கல்வி அமைச்சர் புகாருக்கு வானதி பதிலடி! Mahesh Vs Vanathi | DMK Minister | BJP MLA | Covai
மத்திய அரசு கல்விக்கான நிதியை தராமல் இழுத்தடிப்பதாகவும், மாணவர்களை வஞ்சிக்கும் செயலில் ஈடுபடுவதாகவும் பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் கூறினார். இந்த குற்றச்சாட்டுக்கு பாஜ எம்எல்ஏ வானதி மறுப்பு தெரிவித்தார்.
செப் 13, 2025