/ தினமலர் டிவி
/ பொது
/ மக்காச்சோள செஸ் வரியை திரும்ப பெற வலியுறுத்தல்! Maize | Cess Tax | Farmers Meeting | Tirchy
மக்காச்சோள செஸ் வரியை திரும்ப பெற வலியுறுத்தல்! Maize | Cess Tax | Farmers Meeting | Tirchy
திருச்சியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில் கடலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மார் 05, 2025