உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காஞ்சிபுரத்தில் மக்காச்சோளம் சாகுபடியை அதிகரிக்க திட்டம்|Maize Cultivation|Kanchipuram

காஞ்சிபுரத்தில் மக்காச்சோளம் சாகுபடியை அதிகரிக்க திட்டம்|Maize Cultivation|Kanchipuram

காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலையின் அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் சார்பில் மக்காச்சோளம் சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில், நடந்தது. தமிழ்நாடு வேளாண் பல்கலை சிறுதானியங்கள் துறை பேராசிரியர் முனைவர் சிவக்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மக்காச்சோளம் சாகுபடி பற்றி பல விவசாயிகள் ஆர்வமுடன் கேட்டறிந்தனர். காஞ்சிபுரம் வேளாண் இணை இயக்குனர் முருகன் பேசுகையில், காஞ்சிபுரத்தில் மாற்று பயிராக மக்காச்சோளம் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும்.

டிச 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !