/ தினமலர் டிவி
/ பொது
/ விவசாயிகள் கோரிக்கை! வேளாண் பட்ஜெட்டில் சொன்னது என்ன? | Maize production | Corn | Agri Budget
விவசாயிகள் கோரிக்கை! வேளாண் பட்ஜெட்டில் சொன்னது என்ன? | Maize production | Corn | Agri Budget
மக்காச்சோளத்தில் 60 முதல் 70 சதவீத மாவுச்சத்து உள்ளது. இது எத்தனால் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக உள்ளது. மத்திய அரசு எத்தனால் கலப்பு எரிபொருள் திட்டத்தை ஊக்குவித்து வரும் நிலையில் இதுபோன்ற ரகங்கள் வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். மக்காச்சோளம் கால்நடைத் தீவன தயாரிப்பிலும் மிக முக்கிய மூலப்பொருளாக உள்ளது. அதிக புரதம் கொண்ட மக்காச்சோள ரகங்கள் விவசாயிகளிடம் அதிகம் புழக்கத்தில் இல்லை.
மார் 15, 2025