உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமரன் படம் பார்த்த மாணவிகள் நெகிழ்ச்சி | Amaran movie | Mukund Varadarajan Chidambaram school

அமரன் படம் பார்த்த மாணவிகள் நெகிழ்ச்சி | Amaran movie | Mukund Varadarajan Chidambaram school

எமோஷனலாகி அழுதுட்டேன் ஆர்மில சேர ஆசை வந்துடுச்சி தியேட்டருக்கு படை எடுக்கும் மாணவர்கள் ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அமரன் படத்தை சிதம்பரம் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் தியேட்டரில் பார்த்து மகிழ்ந்தனர். பள்ளி நிர்வாகம் மொத்தமாக 300 டிக்கெட்டுகளை புக் செய்து மாணவர்களுக்காக சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்தது. சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தியேட்டருக்கு வந்து மாணவர்களுடன் உரையாடினார்.

நவ 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை