உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை நிறுவனத்தின் மிரட்டல் டெக்னாலஜி | MAK Green Incinerator | Solid Waste Management

கோவை நிறுவனத்தின் மிரட்டல் டெக்னாலஜி | MAK Green Incinerator | Solid Waste Management

எரிக்கும் புகையில் வருமானம் மறுசுழற்சியில் புதிய சகாப்தம் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 11.2 பில்லியன் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இதனை எரித்து அழிக்கும் போது காற்று, நீர், மண் என எல்லாமே மாசுபடுகிறது. இப்படி சுற்றுசூழலுக்கு பாதிப்பு உண்டாக்கும் முறைக்கு பதிலாக மாசு இல்லாமல் திட கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிநுட்பத்தை கண்டுபிடித்துள்ளது கோவையை சேர்ந்த நிறுவனம். இதன் மூலம் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் போது வெளியேறும் புகையில் கூட வருமானம் ஈட்ட முடியும் என்கிறார் தொழில்நுட்ப வல்லுனர் மாணிக்கம்.

டிச 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை