உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரோட்டில் வைத்து ஆட்டோ டிரைவருக்கு பளார் பளார் | makkal needhi maiyam | mnm sneha | auto driver

ரோட்டில் வைத்து ஆட்டோ டிரைவருக்கு பளார் பளார் | makkal needhi maiyam | mnm sneha | auto driver

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி மாநில செயலாளர் சினேகா. சைதாபேட்டையில் இருந்து சேப்பாக்கம் போக ஆட்டோ புக் செய்தார். வழியில் அவரது தோழிகள் இருவரையும் ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது ஆட்டோ டிரைவர் மேப் ஆப் செய்துவிட்டு ஓட்டியதாக தெரிகிறது. மேப் காட்டிய வழியில் போகாமல் வேறு வழியில் சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சினேகா ஆட்டோ டிரைவரிடம் கேட்டுள்ளார். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. சினேகாவை ஆட்டோவில் இருந்து இறங்க சொன்னார் டிரைவர். முடியாது என மறுத்த சினேகா ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்தார்.

ஜூலை 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ